I'm having 9 months baby. After pregnancy my stomach becomes big. It is normal delivery and now I am giving breast milk to my baby. How can I reduce my stomach through exercise?
I'm having 9 months baby. After pregnancy my stomach becomes big. It is normal delivery and now I am giving breast milk to my baby. How can I reduce my stomach through exercise?
Belly exercise
ஹலோ வினோதா, தங்கள் விணாவிற்க்கு விடையளிக்கும் முன் ஒரு முக்கியமான விசயத்தைப் பற்றி கூற ஆசைப்படுகின்றேன் அது என்னவென்றால் இந்த காலத்தில் நீங்கள் உங்கள் ஒன்பது மாதக் குழந்தைக்கு பாலூட்டுவதாக எழுதியிருந்தீர்கள் அந்த அற்புதமான பணியை செய்கின்ற உங்களுக்கு தலை வணங்குகின்றேன்.God bless you and your baby.
வயிற்றை எப்படி குறைப்பது என்று கேட்டீருந்தீர்கள். பிரசவத்திர்க்கு பிறகு உண்டான வயிற்றை குறைப்பது மிகவும் சுலபம். பாதிவேலையை தான் நாம் செய்ய வேண்டி இருக்கும். மீதி பாதியை இயற்க்கை செய்துவிடும். ஆகவே தாங்கள் அதிகம் கவலைப் பட தேவையில்லை. என்னைப் பொருத்தவரை தாங்கள் வீட்டிலேயே யோகாசனம் செய்து வயிற்ரை குறைத்து விடலாம். அதுவும் குறிப்பாக பிரானயசனா என்ற மூச்சியை இழுத்து விடும் breathing excercise யை தினமும் சமையம் கிடைக்கும் பொழுது ஒரு நாளைக்கு ஒரு தடவை காலை அல்லது மாலை தொடர்ந்து செய்தீர்களானால் நல்ல பலனை எதிர் பார்க்கலாம். இதர்கான பயிர்ச்சி முறையை விளக்கும் கேஸட்டை வாங்கி செய்தீர்களானால் நல்ல விழிகாட்டுதல் தங்களுக்கு கிடைக்கும். இந்த பயிர்ச்சியை செய்து தேர்ச்சி பெற்று விட்டால் பிறகு மற்ற ஆசன முறைகளையும் ஒவ்வொன்றாக செய்து நல்ல பயனை அடையலாம். குழந்தையை விட்டு வெளியே எங்கும் போகாமலே வீட்டிலேயே அமர்ந்து ஆசனங்களைச் செய்து நல்ல உடல் அழகைப் பெறலாம். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. நன்றி.
Thanks a lot, Manohari
Thanks a lot, Manohari. Now I'm confident that I will get my slim tummy back through yoga. Thanks. And I'm happy that you bless me and my baby.