நீர் கட்டி

அன்பு தோழிகளே காலை வணக்கம் என் கேள்விக்கு பதில் கூறுங்கள் ப்ளீஸ்..
Am Waiting For Ur Reply....Please Reply Me....

please reply friends...

aஅன்பு தோழியே,

பதட்டப் படாம‌ உங்க‌ கேள்வியை தெளிவா கேளுங்க‌...நீர்க் கட்டியால் என்ன‌ ப்ரச்சனை என்பதை கூறவும்........

Anbudan,
Viji

எனக்கு திருமணம் ஆகி 11 மாதங்கள் ஆகிறது ...திருமணத்திற்கு முன் சரியாக PERIODS ஆனது ....நாங்கள் 1 OR 2 வருண்டகள் களைத்து தான் குழந்தை பெற்றுகொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தோம் ...இதுவரைக்கும் அப்படிதான் இருக்குறோம் .....ஆனால் எனக்கு நீர் கட்டி வந்துவிட்டது .january ல் நான் டாக்டர் இடம் ஆலோசனை செய்தேன் ..நீர் கட்டி LITE ஆகதான் இருக்கிறது PROBLEM இல்லை என்று கூறினார்கள் ....3 மாதங்கள் TABLET குடுத்தாங்க ...MARCH மாதம் வரை TABLET எடுத்தேன் அபோது PERIODS NORMAL ஆகா 30 நாட்களில் வந்தது ... last APRIL 7th எனக்கு PERIODS ஆனது ..இது வரைக்கும் ஆகவில்லை ...இன்றையோடு 39 நாட்கள் ஆகிவிட்டது ....CONCEIVE ஆகவில்லை இல்லை என்று CONFIRM ஆகா தெரியும் .....வேறு மருத்துவம் உள்ளதா தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே PLEASE....மிகவும் பயமாக இருக்கு தோழிகளே இதனால் பெரிய பிரச்சனை வந்து விடுமோ என்று ....

மேலும் சில பதிவுகள்