hai friends and sisters

yesterday my periods day .entha day and ethanavathu nal la irunthu contact vachukitta karu tharikkum..... answer me dear friend and sister......enaku heat body athuku enna seiyyalam....

தோழிகளின் ப்ரச்சனைக்கு முடிந்தவரை தோழிகளே(பெண்கள் மட்டும்) பதில் கொடுத்தால் புதிதாக‌ படிப்பவர்களுக்கு எந்த‌ கூச்சமும் இருக்காது.......

ஒரு ஆண் பதில் சொல்வது புதிதாக‌ மன்றத்தில் சேர்ந்து இருக்கும் எங்களுக்கு படிக்க‌ அசௌகரியமாக உள்ளது...

என் கருத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும்....

Anbudan,
Viji

viji neenga sonnathu sarithan

hai rama,

Hospital pOneengala

Anbudan,
Viji

ama vijii sis correct

கவலை படாதீங்க‌ சரண்யா.......pco ப்ரச்சனைக்கு நிறைய‌ தண்ணீர் குடிங்க‌.......

Anbudan,
Viji

ponen viji scaning poittu iruku normalatha irukama

pcod means wat sis

ok sis follow panren....daily lemon juice kudikalama

Lemon ஜுஸ் விட‌ தண்ணீர் மட்டும் குடிங்க‌ பா...

Anbudan,
Viji

மேலும் சில பதிவுகள்