குப்பைமேனி இலை,வேப்பங்கொழுந்து,விரலி மஞ்சள் சேர்த்து அரைத்து இரவு தூங்க செல்வதற்கு முன் முடி உள்ள இடங்களில் தடவவும். தொடர்ந்து 15 நாட்கள் தடவினால் முடி நிரந்தரமாக மறையும்.
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!
கஸ்தூரி மஞ்சள் எரிச்சல் தரும். இரவில் போடுவதால் சதாரண மஞ்சள் போதும். பகலில் போடுவதாக இருந்தால் கஸ்தூரி மஞ்சள் போடுங்கள். வேப்பங்கொழுந்தும் சேர்த்து போடுங்கள். பலன் அதிகரிக்கும். infection ஆகாது.
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!
Help me
Help me frnds
Kalam pon ponrathu
கஸ்தூரி மஞ்சள் தூள்
முகத்தில் கஸ்தூரி மஞ்சள் தூள் போடுங்க பா.
வீட்டுக்குறிப்பு............
குப்பைமேனி இலை,வேப்பங்கொழுந்து,விரலி மஞ்சள் சேர்த்து அரைத்து இரவு தூங்க செல்வதற்கு முன் முடி உள்ள இடங்களில் தடவவும். தொடர்ந்து 15 நாட்கள் தடவினால் முடி நிரந்தரமாக மறையும்.
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!
Frnds
Kupai meni ilai enaku kedaithu athu podiyaga kadaila kidaikuma frnds
Kalam pon ponrathu
நாட்டு மருந்து கடை
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!
Tedy.k
Thank u frnd
Kalam pon ponrathu
Tholiz
Kupai meni podi irukirathu , ithayum kasthuri manjal podyum potal mudi udhiruma tholiz
Kalam pon ponrathu
Plz help
Help me frnds
Kalam pon ponrathu
கஸ்தூரி மஞ்சள் எரிச்சல்
கஸ்தூரி மஞ்சள் எரிச்சல் தரும். இரவில் போடுவதால் சதாரண மஞ்சள் போதும். பகலில் போடுவதாக இருந்தால் கஸ்தூரி மஞ்சள் போடுங்கள். வேப்பங்கொழுந்தும் சேர்த்து போடுங்கள். பலன் அதிகரிக்கும். infection ஆகாது.
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!
Tedyy.k
Thank u frnd..
Kalam pon ponrathu