first iui

enaku iui panni 2 nal aguthu n.a. epati irukanum first iui success aganum please enakaga pray pannuvingala friends

All the best ramya..surely I will pray for u..

Anbudan,
Viji

All the best.god bless u

i will pray for you and take care ... நீங்கள் எங்கு iui செய்தீர்கள் ? எவ்வளவு fee ஆனது. எனது அக்கா நிர்மலா test tube centre -ல் தான் treatment செல்கிறார்.

na erode sudha hospitala pannunan 2 month treatment ediuuthan pa 20000 achuu totala

na erode sudha hospitala pannunan 2 month treatment ediuuthan pa 20000 achuu totala

iui unkalukku sucessa?

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..

Hi ungaluku iui sussessa

நான் இன்னும் செய்யவில்லை

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..

Ok sis reply ku thank u

மேலும் சில பதிவுகள்