அடிக்கடி மலம் கழிக்கும் உணர்வு

நான் இ ன்னையோட 52 நாள் கர்ப்பமாக உள்ளேன் . எனக்கு ஒரு நாளில் 3 to 5 தடவை மலம் கழிக்க வேண்டி இருக்கிறது.சாதாரணமாக சிறுநீர் கழிக்க போகும்போதும் ் மலம் கழிக்க வேண்டும் போல ஒரு உணர்வு ஏற்படுகிறது ..இது எதனால் ஏற்படுகிறது இது நல்லதா இல்லை ஆபத்தானதா ... vajitroddam illai. sathaaranamaagathaanirukkirathu

எனக்கு ஒரு பதில் தாருங்கள் தோழிகளே

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

மேலும் சில பதிவுகள்