oil skin help me frds km

தோழி எனக்கு ஆயில் ஸ்கின், முக்கு கிட்ட ஒயிட் ஹெட்ஸ் வேர இருக்கு நான் சிந்தால் சோப்பு யூஸ் பன்ரேன். எப்பையாவது டவ் க்ரீம் யூஸ் பன்ரேன். எனக்கு கிரீம் ஏதாவது இருந்த சொல்லுங்க்க. ரொம்ப ஆயில்லா இருக்கு. ஏதாவது face wash cream,enna mathiri treatment panna oil face konjamavathu marum pls solunga.. naturea irunthalum solunga..

pls solunga frd...................

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

HI hI

தோழி எனக்கு ஆயில் ஸ்கின், முக்கு கிட்ட ஒயிட் ஹெட்ஸ் வேர இருக்கு நான் சிந்தால் சோப்பு யூஸ் பன்ரேன். எப்பையாவது டவ் க்ரீம் யூஸ் பன்ரேன். எனக்கு கிரீம் ஏதாவது இருந்த சொல்லுங்க்க. ரொம்ப ஆயில்லா இருக்கு.என்னொட‌ உடம்பு ரெம்ப‌ கீட் அதனால‌ வேர்க்குரு வேற பேஸ்ல‌ அங்க‌ அங்க‌ இருக்கு.ப்ளீஸ் உதவி பன்னுஙக‌...இல்லைனா என்ன‌ கிரீம் யூஸ் பன்னலாம் சொல்லுங்கா தோழி

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்