5 months baby urgent plz

என் இரண்டாவது பையனுக்கு 5 மாதம் ஆகிரது. birth weight 2.9kg. now 5.5kg..ஒல்லியாகவெ இருக்கிரன். பிரந்த எடை டபுல் ஆகவில்லை. ஆனால் ஆக்டிவ் ஆக இருக்கிரான்.2 வாரத்திர்க்கு 100க்ராம் எடை அதிகம் ஆகிரது. டாக்டர் பால் பத்தவில்லை என பார்முல மில்க் கொடுதர்கல். அதும் குடிக்க வில்லை. என்ன செய்வது . இது ப்ராப்லமா. ஹெல்ப் பன்னுஙக.

பயப்படாதிங்க‌, என் குழந்தை birth weight 2.3 kg. now 5.5kg. (3 months than nadakuthu). (டாக்டர் கிட்ட‌1 மாதம் போயி விட்டோம்). விட்டமின் drops கொடுத்தார்கல்.weight koraiya iruppathu ontrum payapadum visayam illai. irunthalum vera nalla child specialist poi check pannikonga. oru kuripitta alavu weight kulanthainga matham matham athigarikkum nu doctor engaluku sonnanga. so unga kulanthaiku weight normal la increase agurana nu doc kitta check pannikonga.formula milk kutikalana athil konjam "பனங்கர்கன்டு" podi panni potu konjama koduthu parunga. en kulanthaiku athu than pottu kodukraen, athu chalikum nallathu. apadium kutikalana . doctor kita sonna mother milk increase aga oru powder m , tablet m eluthi kodupanga.neenga chappadu sappdum pothu 3 velai ya sapdama pirichi 6 velaiya sapdunga. athigama milk kutinga.bread slice 4 or 5 daily sapdunga(bread kantippa immediate result therium) .athigama fish sapdunga.palaya kalathula kulanthai pethavangalukunu oru masala kulambhu panni kodupanga. veetula periyavanga iruntha kettu parunga. athu sapdalum milk irukum. try panni parunga.mother feed illa vitalum neenga kulanthaiku kutika kodunga. ithellam enaku enga veetu periyavanga sonnathu, and seithukitu irukurathu. try panni parunga

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

Thanks for or reply. Hippo summer heat Ku kulanthai face neck hand leg full ah viyarkkuru chin a China tha irukku enna seivathu

Doctor weekly 200 to 500gm weight gain aganum nu sonnanga. BT 10days Ku 100 gm than athigamakiran.birth weight 2.9kg.nw 5 months completed weight 5.5kg. Neenga Donna ellame naan follow panning irukken. My 1st son Ku 1year 3months varaikkum feed pannen. He gaming weekly 300gm.BT now 2and son Ku than problem. Enna seivathu. Weight athigam agalaina kulanthaikku problem ah. Therinthavargal sollunga plz.

Doctor weekly 200 to 500gm weight gain aganum nu sonnanga. BT 10days Ku 100 gm than athigamakiran.birth weight 2.9kg.nw 5 months completed weight 5.5kg. Neenga Donna ellame naan follow panning irukken. My 1st son Ku 1year 3months varaikkum feed pannen. He gaming weekly 300gm.BT now 2and son Ku than problem. Enna seivathu. Weight athigam agalaina kulanthaikku problem ah. Therinthavargal sollunga plz.

friends plz answer me

வணக்கம் தோழிகளே என் முதல் பையனுக்கு இரண்டரை வயது. அவன் இன்னும் பாத்ரூமில் யுரின் போக மாட்டேங்கிறான். ஜட்டி இல் போகிரான் பெட்டில் போகிறான். நானும் 30மின் ஒரு தடவை பாத்ரூம் கூட்டி போகிரென். அப்பொது மட்டும் பத்ரும்ல் போவன். எப்படி பழக்குவது.உதவுங்கள் ப்ளீஷ்.

மேலும் சில பதிவுகள்