என் கணவரக்கு அம்மை போட்டு இருக்கு இன்று 9 நாள். என் குழந்தைக்கு வயது 6 மாதம். நான் தான் இருவரையும் பர்த்துக்கிறன். என் குழந்தை துங்கு போது தான் என் கணவர்க்கு வேண்டுயதை தருகின். என் கணவர் நான் போசும் போது adult vaccine இருக்கு chicken poxக்கு அதை போட்டுக்குள்ளமா தாய் பால் தரும் நான். என் குழந்தையை இரு நாள் ஓரு தடைவை மருத்துவர்டம் பர்க்கிறன் chicken pox வருவதற்கு அறிகுறி இருக்கனு. நான் vaccine போட்டள் என் குழந்தைக்கு தாய் பால் மூலமாக அந்த மருந்து சொன்று பாதிக்குமா.?