ஹாய் கிருபா
மாரதஹள்ளி ல எங்க இருக்கீங்க? எந்த மாதிரியான பள்ளி வேண்டும் ? icse , cbse, ஸ்டேட் போர்ட் இந்தமாதிரி. குழந்தையின் வயது? மாரதஹள்ளி ய சுத்தி நிறைய schools இருக்கு பா. நானும் மாரதஹள்ளி தான்.
என் குழந்தைக்கு 2.7 வயது ஆகிறது. அனுப்பலாம் என்று இருக்கிறோம் நாங்கள் பெங்களூர்க்கு வந்து 1வருடம் அகிறது என் குழந்தைக்கு கன்னடா,ஆங்கிலம் இரண்டுமே தெரியாது அதனால் எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது என்ன பன்னுவது என்றே தெரியைல்லை ஏதாவது யோசனை சொல்லுங பா.
plz...guide me.... plz...
2.7 வயது குழந்தைக்கு ஆங்கிலமும் கன்னடமும் தெரியவில்லை என்பதற்காக வருத்த படுகிறீர்களா? எனக்கு நான் பெங்களூர் வந்து 2 வருடம் ஆகிறது எனக்கும் கன்னடா தெரியாது.. இதில் பயப்பட என்ன உள்ளது? குழந்தையை பள்ளியில் சேர்ப்பதே கற்றுக்கொள்ள தானே... பள்ளியில் சேர்த்துவிட்டு அந்த குழந்தைக்கு படிப்பில் உதவியாக இருந்தாலே போதுமானது அல்லவா ?
நன்றி சுபா. நான் பயப்பட்டது பள்ளி சென்றதும் அங்கு ஆங்கிலம் அல்லது கன்னடா தான் பேசுவார்கள் அது புரியாமல் குழந்தை பயந்து போய்விடுமோ என்றுதான் வேறோன்றும் இல்லை. பதில் அளித்ததற்கு நன்றி.
நாமும் அப்படிதானே பயந்து பயந்து ஒவொரு சூழலையும் பழகிக்கொண்டு வளர்த்துள்ளோம் அல்லவா? புது சூழல் காரணமாக தான் புதிதாக பள்ளி செல்லும் குழந்தைகள் அழுகின்றன. அதை பெற்றோர்களான நாம் தான் பழக்க வேண்டும்.. இப்பொழுதில் இருந்தே பள்ளி செல்லும் குழந்தைகளை காட்டி பழக்குங்கள். பள்ளி சென்றால் என்ன நன்மை நாம் எப்படியெல்லாம் படித்தோம் என்பதை கதையாக கூறுங்கள்.. நம்மைவிட நம் குழந்தைகள் புத்திசாலிகள், சீக்கரம் எல்லாவற்றையும் கற்று கொள்வார்கள். எதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் தோழி.
//நான் பயப்பட்டது பள்ளி சென்றதும் அங்கு ஆங்கிலம் அல்லது கன்னடா தான் பேசுவார்கள் அது புரியாமல் குழந்தை பயந்து போய்விடுமோ என்று// பயமே வேண்டாம். சுலபமாக செட் ஆகிவிடுவார்கள். இது மாற்றங்களுக்கு உகந்த வயது. விரைவாக இரண்டையுமே தாய்மொழிக்கு ஈடாகப் பேச ஆரம்பித்துவிடுவார். யோசிக்காமல் அனுப்புங்க.
kirbalini

please yaravathu sollungal
please yaravathu sollungal
manju sundar
2.7 வயது குழந்தைக்கு ஆங்கிலமும் கன்னடமும் தெரியவில்லை என்பதற்காக வருத்த படுகிறீர்களா? எனக்கு நான் பெங்களூர் வந்து 2 வருடம் ஆகிறது எனக்கும் கன்னடா தெரியாது.. இதில் பயப்பட என்ன உள்ளது? குழந்தையை பள்ளியில் சேர்ப்பதே கற்றுக்கொள்ள தானே... பள்ளியில் சேர்த்துவிட்டு அந்த குழந்தைக்கு படிப்பில் உதவியாக இருந்தாலே போதுமானது அல்லவா ?
Nice cmd
Nice cmd
நன்றி சுபா...
நன்றி சுபா. நான் பயப்பட்டது பள்ளி சென்றதும் அங்கு ஆங்கிலம் அல்லது கன்னடா தான் பேசுவார்கள் அது புரியாமல் குழந்தை பயந்து போய்விடுமோ என்றுதான் வேறோன்றும் இல்லை. பதில் அளித்ததற்கு நன்றி.
நாமும் அப்படிதானே பயந்து
நாமும் அப்படிதானே பயந்து பயந்து ஒவொரு சூழலையும் பழகிக்கொண்டு வளர்த்துள்ளோம் அல்லவா? புது சூழல் காரணமாக தான் புதிதாக பள்ளி செல்லும் குழந்தைகள் அழுகின்றன. அதை பெற்றோர்களான நாம் தான் பழக்க வேண்டும்.. இப்பொழுதில் இருந்தே பள்ளி செல்லும் குழந்தைகளை காட்டி பழக்குங்கள். பள்ளி சென்றால் என்ன நன்மை நாம் எப்படியெல்லாம் படித்தோம் என்பதை கதையாக கூறுங்கள்.. நம்மைவிட நம் குழந்தைகள் புத்திசாலிகள், சீக்கரம் எல்லாவற்றையும் கற்று கொள்வார்கள். எதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் தோழி.
thanks subha...know i feel
thanks subha...know i feel free... thank you...
thanks friend subha
என் பெண்ணிற்க்கு வயது 6 ஒன்றாம் வகுப்பு போகிறாள். cbse school.
மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....
மஞ்சு

- இமா க்றிஸ்