3 மாத குழந்தைக்கு

3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் குறைவாக இருக்கிறது. பால் அதிகம் சுரக்க என்ன செய்ய வேண்டும். அதோட பலாப்பழம்,மாம்பழம் சாப்பிடலாமானு சொல்லுங்கள்.

pls... tell me friends...

அன்பு தோழியே
பால் நிறைய குடிக்கவும் அடிக்கடி சாப்டவும் ஒரு நாளைக்கு 5 or 6 தடவை சாப்பிடவும் ...பூண்டு நெய்யில் FRY பன்னி சாதத்தில் கருப்பட்டி AND அந்த பூண்டு போட்டு சாபிட்டால் பால் நன்றாக இருக்கும் ...பூண்டு நிறைய சாப்பிடலே பால் குழந்தைக்கு இருக்கும்....எனக்கு அனுபவும் இல்லை ..BUT எங்க அக்கா இப்டிதான் சாப்டிடுவங்க ....பலாப்பழம் மாம்பழம் சாப்பிடலமான எனக்கு தெரியல ...

thanks saran siran

தாய்ப்பால் அதிகம் சுரக்க ரஸ்க் அல்லது ப்ரெட்டை பாலில் நனைத்து சாப்பிட்டுங்கள், வத்தல் குழம்பில் பூண்டு அதிகம் சேர்த்து சாப்பிடலாம், மதர் ஹார்லிக்ஸ் குடிக்கலாம். மீன் சாப்பிட்டால் பால் அதிகமாக சுரக்கும், அதிலேயும் திருக்கை மீன் சாப்பிட்டால் இன்னும் அதிகமாக சுரக்கும்.
பலாப்பழம், மாம்பழம் சாப்பிடவே கூடாது குழந்தைக்கு ஒத்துகாது.

thank you so much... bala barathi....

hai manju enakum 3month baby iruka pal pathala nan lactodex tharen and thaipaal suraka poondu neiyil vathaki sapduven mother horlicks bread thottu morning eve sapdren nengalum dailyum ithai try pannunga night unga baby nalla thongutha and unga baby weight enna pirakumpothum ippothaikum ulla weight enna

குழந்தை பிறந்தபோது 21/2கிகி. இருந்தாள் இபோது 4கிகி. இருக்கிறாள். தடுப்பூசிக்காக டாக்டரிடம் போனோம் வளர்ச்சி நன்றாக இருப்பதாக கூறினார்.

மேலும் சில பதிவுகள்