Frnds na April 30th periods aanenepavum 3or 4 daysku munadi than mensus aaven bt ipo 10 daysku munadiye periods aaiten pa yenu onum purila actually nanga second babyku try panrom bt ipa poi ipadi iruku pa ethavathu problem irukuma pa pls sollunga pa. After baby birth enaku mensus time bleeding over ah irukuthu ipa 10days munadiye vanthuruku enna pananu therila pa
frnds pls reply me
Pls Frnds enaku reply panunga
Frnds and sisters
Pls reply me
திவ்யா
திவ்யா பதிவு தமிழில் இருந்தால் படிக்க எளிதா இருக்கும் தங்கிலிஷ்ல இருக்கறதுனால படிக்கவே கஷ்டமா இருக்கும் அதனால் தான் பதில் எதுவும் வரவில்லை தமிழில் கேள்வி கேளுங்க. இந்த கேள்வி நிறைய பேசி இருக்காங்க மன்றத்திற்கு போய் தேடி பாருங்க நிச்சயம் பதில் கிடைக்கும்.
Reply
Check with a good lady doctor
Antony
Life is one time only enjoy with peaceful
frnds
Thank u frnds thanks ur reply. Next month pathutu doctorta poganum pa