தாலாட்டு பாடல்கள்

ஹாய் தோழிஸ்,
எனக்கு தமிழ் படங்களில் வந்த நல்ல தாலாட்டு பாடல்களின் வரிசையை தரமுடியுமா? உங்களுக்கு தெரிந்த தாலாட்டு பாடல்களை குறிப்பிட்டால் எனக்கு உதவியாக இருக்கும்.

ஆராரோ ஆரிரரோ
ஆறு ரண்டும் காவேரி,
காவேரி கரையிலயும்
காசி பதம் பெற்றவனே!
கண்ணே நீ கண்ணுறங்கு!
கண்மணியே நீ உறங்கு!

நன்றி பாலபாரதி,
இந்த பாடல் இடம் பெறும் படத்தின் பெயர்?

இப்பொழுதுதான் கஸ்டம் சர்ச் இல் நிறைய இதுபோல் கேள்விகள் உள்ளதையும் பாடல்களையும் பார்த்தேன். அதுவே போதுமானது. கஸ்தூரி மான் குட்டியாம், கண்ணீரை என் சிந்துதாம் பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர் என்ன?

ராஜநடை படம் சுபா. விஜயகாந்த் சாமிலி இருப்பாங்களே சூப்பரான பாட்டு.

ராஜ நடை படம்

Hai frnds

ரொம்ப நன்றி தோழிகளே...

1. ஆராரோ ஆராரோ ஆரிராரோ - படம் - சிறுத்தை
2. ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே - படம் -நினைவு சின்னம்
3. கற்பூர பொம்மை ஒன்று -படம் -கேளடி கண்மனி

இது 3-ம்மே ரொம்ப அழகான சாங், வேற பாட்டு நியாபகம் வந்ததும் சொல்றேன்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே,அன்பு கொன்ட செல்லக்கிளி கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மாநிலவே மலரே இந்த சாங் எந்த படம்னு சொல்லுங்க தோழிகளே ப்ளீஸ்

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

Tamil film -Nilave Malare, Year- 1986 stars- Rajesh, Rahman, Nadhiya Director- S. A. Chandrasekhar check this link http://www.youtube.com/watch?v=MHBJjxraEok

உன்னை போல் பிறரை நேசி.

மேலும் சில பதிவுகள்