தேதி: May 23, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோதுமை மாவு - ஒரு கப்
அரிசி மாவு (கொழுக்கட்டை மாவு) - ஒரு மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 5
கேரட் (துருவியது) - ஒன்று
உருளைக்கிழங்கு (துருவியது) - ஒன்று
கோஸ் துருவல் - ஒரு கப்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி








சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கை தவிர்த்துவிடவும்.
இத்துடன் குடைமிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். புளிப்புச் சுவை விரும்புபவர்கள் வதக்கும் போது ஒரு தேக்கரண்டி தக்காளி சாஸ் சேர்த்துச் செய்யலாம்.
அரிசி மாவு பதப்படுத்தப்பட்ட கொழுக்கட்டை மாவாக இருக்க வேண்டும். பட்டாணி சேர்த்தால் கொழுக்கட்டையிலிருந்து வெளியில் வந்துவிடும். அதனால் பட்டாணி சேர்க்க வேண்டாம்.
Comments
செல்விக்கா
கொழுக்கட்டை அருமையா இருக்கு அக்கா. ட்ரை பண்ணிட்டு சொல்றேன். கடைசி படத்துல இருக்க ப்ளேட் ரொம்ப அழகு. கொழுக்கடையோட சேர்த்து எனக்கு குடுத்துருங்க.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
செந்தமிழ்செல்வி
கோதுமை மாவில் கொழுக்கட்டை வித்தியாசமான குறிப்பு, காய்கறிகள் எல்லாம் சேர்த்து அதும் அவித்த கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமான குறிப்பு. சூப்பர்.
உமா
அன்பு உமா,
மிக்க நன்றி! செய்து பார்த்துட்டு சொல்லவும். பிளேட்டோடு தானே? தாராளமாக எடுத்துக்கலாம்.
அன்புடன்,
செல்வி.
selvi
ஹெல்தி ரெசிபி... மைதா / அரிசி மாவில் செய்வாங்க எல்லாரும். நீங்க கோதுமை பயன்படுத்திருக்கீங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பாலபாரதி
அன்பு பாலபாரதி,
கோதுமை, ராகி, சிறு தானியமெல்லாம் என்னிடம் படாதபாடு பட்டுகிட்டு இருக்கு:) என்ன செய்ய? எண்ணெய் ஆகாது, இனிப்பு ஆகாது. இப்படி புதுசு புதுசா ஏதாவது கண்டுபிடிக்க வேண்டித்தான் இருக்கு. நன்றி பாலபாரதி!
அன்புடன்,
செல்வி.
வனி
அன்பு வனி,
கோதுமை, ராகி தான் அதிகம் பயன்படுத்தணும்னு டாக்டர் சொல்ற போது வேறு வழி? அரிசி மாவு கூட பரவாயில்லையாம். மைதா எவ்வளவு குறைக்க முடியுமோ, அவ்வளவுக்கும் நல்லதுங்கறாங்க. எப்படியோ ஹெல்தி தானே:)
அன்புடன்,
செல்வி.
செல்வி மேடம்
வெஜ் கொழுக்கட்டை அருமை. ஹெல்தி குறிப்பு. எல்லாரும் சாப்பிட கூடியது.
மிகவும் அருமையாக உள்ளது. எனது
மிகவும் அருமையாக உள்ளது. எனது தந்தைக்கும் நீரிழிவு நோய் உள்ளது.
நான் என் தந்தைக்கு செய்வேன்
http://alltamilbuzz.blogspot.in/