எனக்கு இன்றோடு 38 நாட்கள் ஆகிறது. வாமிட் வருவது போல் கடந்த 4 நாட்களாக உணர்கிறேன். எனக்கு irregular Priod. 38 வது நாளிலேயே இந்த உணர்வுகள் வருமா? குழந்தைக்காக காத்து இருக்கிறோம். Please Reply Me Friends.

hai
home test panna vendiyathu thanae
hi friend
varum, home test pannugga
நன்றி
கருத்துகளுக்கு நன்றி. நான் இன்னும் டெஸ்ட் பண்ணல. 45 நாட்கள் கூட எனக்கு Periods வர லேட் ஆகும். நாளை டெஸ்ட் பண்ணலாம் என்று இருக்கிறேன்.
--
வயிறு வலி
வயிறு வலி கூட இருக்கிறது. வயிறு வலி இருக்குமா friends? Conceive aana?
--
KaviSree
Hai Kavi
ஒரு சிலருக்கு வயறு வலி வருமாம் CONCEIVE இருக்கும் போது..... எனக்கு இதில் அனுபவும் இல்லை BUT என் தோழி ஒருத்தி சொல்லுவாள் வயறு வலிக்குதுனு........HOME TEST பண்ணுங்க .....
Hi Saran
ok saran. Test பண்ணிட்டு சொல்றேன்
--
prds ku undaana yella
prds ku undaana yella symptoms um conceive aaharavangalukum irukum so dont worry
KaviSree
ok kavi.....All the best...