கரு முட்டை வெடிக்க என்ன செய்யலாம்?

அன்புள்ள தோழிகளே

எனக்கு திருமணமாகி ஏழு வருடங்கள் முடிந்து தற்போது எட்டாவது வருடம் தொடங்குகிறது. இதுவரை எனக்குக் குழந்தைகள் இல்லை. பல மருத்துவர்களிடம் சென்று பார்த்தபோதும் இருவருக்கும் ஒரு பிரச்சனையும் கிடையாது என்று கூறினார்கள்.

கடைசியாகப் பார்த்த மருத்துவர் கருமுட்டை வெடிப்பதில்லை என்று கூறினார். ஆனால் வளர்ச்சி சரியாக உள்ளது, தைராய்டு பிரச்சனைகள் இல்லை என்று பரிசோதனைகள் மூலம் தெரியவந்தது. லேப்ராஸ்கோப்பியும் செய்து பார்த்துவிட்டோம் வேறு எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை.

ஆங்கில மருத்துவம் பார்த்து மனம் விரக்தியடைந்துவிட்டது. சித்த மருத்துவத்தில் கருமுட்டை ரப்சராக ஏதாவது வழி உள்ளதா? உங்களுக்குத் தெரிந்தால் பதிலிடுங்கள். நன்றி.

தோழி LH Hormone level சரியாக உள்ளதா

அன்புடன்
ஸ்ரீ

மேலும் சில பதிவுகள்