சாப்பிட்ட எல்லோரும் இதுபோல் சொன்னார்களா?
ஆர்டிஃபிஷல் ஃப்ளேவர் சேர்த்தீங்களா? சேர்க்கும் பட்டர், பேக்கிங்பௌடர், வனிலா, ஃப்ளேவரிங் தரமானதாக இல்லாவிட்டால் இப்படி இருக்கும். பேக்கிங் பௌடர், வனிலா / ஃப்ளேவர் அதிகம் சேர்த்தாலும் இப்படித் தெரியும்.
உங்களுக்கு மட்டும்தான் நாக்கில் ஒரு மாதிரியாக இருக்கிறதா! அப்படியானால் வேற ஏதாவது சாப்பிடும் போதும் இப்படி இருக்கிறதா என்று கவனித்துப் பாருங்கள். அப்படியென்றால் ஏதாவது இன்ஃபெக்க்ஷனாக இருக்கலாம்.
hello imma mam i feel this only when i eat cake,you are right this is due to vennila essence. thank you very much for your answer.
please give me a cake recipe without vennila essence.
கேக்

- இமா க்றிஸ்
hello imma mam i feel this