வணக்கம் தோழிகள்..

நானும் எனது இரன்டரை வயது மகனும் முதல் முறையாக விமானத்தில் சல்கிறாம்...எப்படி தயாராக இருபதுனு கூருங்கள்..

எத்தனை மணி நேரப் பயணம் அல்லது எங்கிருந்து எங்கு செல்கின்றீர்கள் என்பதைக் குறிப்பிட்டால் விரிவான‌ பதில் கிடைக்கும்.

பெங்களுருரில் இருந்து அமெரிக்கா போவதற்கு...குறைந்தது 25 மணி நேரம் ஆகும்னு நினைக்கிறாம்...

அப்படின்னா வேற யாராவது பதில் கொடுக்கணும்.. :‍)

இது பத்தி மன்றத்துல நிறைய பேசி இருக்காங்க. முன்ன ஒரு விரிவான த்ரெட் இருந்துச்சு. தேடிப் பார்த்து லிங்க் தர்றேன்.

ரொம்ப நன்றி அட்மின் அண்ணா

இந்த லிங்க்ஸ் எல்லாம் பாருங்க. உபயோகமா இருக்கும்.

http://www.arusuvai.com/tamil/node/12251
http://www.arusuvai.com/tamil/node/4121
http://www.arusuvai.com/tamil/node/8153
http://www.arusuvai.com/tamil/node/9020
http://www.arusuvai.com/tamil/node/21389

தொகுத்தது சகோதரி வனிதா அவர்கள். எல்லாப் புகழும் அவருக்கே. :)

இந்த இழைகள் உதவும் என நினைக்கிறேன்:

http://www.arusuvai.com/tamil/node/9020
http://www.arusuvai.com/tamil/node/4121
http://www.arusuvai.com/tamil/node/12251

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இது எப்போ நடந்தது? நான் எப்போ தொகுத்தேன்??!! நான் இப்ப தான் தேடினேன், அதுக்குள்ள இங்க நீங்க கொடுத்துட்டீங்க அண்ணா.

ஓ!!! கடைசி இழையில் விடை கிடைச்சுது :P நினைவே இல்லை இதெல்லாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்