இன்று பிறந்தநாள் காணும் ஆல் இன் ஆல் வனிதாங்க அவர்களை வாழ்த்த வாருங்கள் :-)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்ங்க வனிதாங்க :-) மேலும் பல சாதனைகள் புரிந்து பல வெற்றிகள் குவிய வாழ்த்துக்கள்ங்க...

ஐ !!!! நான் தான் ஃபஸ்ட். ஹேப்பி பர்த்டே வனி, இதைப் போன்று பல பிறந்த நாட்களை காண வாழ்த்துக்கள்.

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் வனிதா. நலமோடு வாழ்க வளமாய் வளர்க.

அன்புடன்
THAVAM

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வனி அக்கா.

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

வளமுடன் வாழ வாழ்த்துக்கள் வனி. பார்ட்டி எப்போ?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Many more happy returns of the day!! Have a wonderful year ahead!!

இனிய‌ பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்க‌ள் அனைத்து நலமும் வளமும் பெற்று வாழ‌ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!

hபிறந்த‌ நாள் நல்வாழ்த்துக்கள் வனி அக்கா.

Anbudan,
Viji

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள், இன்று போல் என்றும் புன்னைகையோடு வாழ வாழ்த்துக்கள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வனிதா.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வனிதா அக்கா.

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.

கீதா கோபால்

மேலும் சில பதிவுகள்