ஹாய்,
வாழ்க்கை என்பது பூந்தோட்டம்.ஈசி டேஸ்டி சமையல் போல் வாழ்க்கையில் சாதனை செய்யும் தங்களுக்கு///////////வண்ண மலர் வனிதா///என்னும் பட்டத்துடன் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நட்பு வட்டத்தில் முதல் ஆளா நியாபகம் வெச்சு வாழ்த்து சொன்னவர் நீங்க தான் :) எப்படின்னு நானும் யோசிக்குறேன், ஒன்னுமே புரியல. அறுசுவை, முகபுத்தகம் என்று ஒன்றும் பாக்கி இல்லை... மிகுந்த மகிழ்ச்சி குணா’ங்க. நன்றி நன்றி :)
வனிதா
வனிதா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், எப்போதுமே ரொம்ப சந்தோஷமா ஆரோக்கியமா இருக்க ஆண்டவனை வேண்டிக்கிறேன்
Happy Birthday Vanitha akka
Same pinch Vanitha akka.....yes my Bithday also today only
வனிதா
ஹாய்,
வாழ்க்கை என்பது பூந்தோட்டம்.ஈசி டேஸ்டி சமையல் போல் வாழ்க்கையில் சாதனை செய்யும் தங்களுக்கு///////////வண்ண மலர் வனிதா///என்னும் பட்டத்துடன் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ரஜினிபாய்.
கடல் அளவு ஆசை
கையளவு மனசு
ஆல் இன் ஆல் வனிதா அக்கா
ஆல் இன் ஆல் வனிதா அக்கா ,
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ............
இன்னைக்காவது குளிச்சீங்களா ? HAPPY BIRTHDAY AKKA
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
வனிதா அக்கா
இனிய பிறந்த நாள் வாழ்துக்கள் அக்கா....
வனி
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வனி.இன்று போல் என்றும் நோய் நொடியின்றி சந்தோஷத்துடன் நீங்கள் வாழ வேண்டுமென்று மனமார வாழ்த்துகிறேன்.
Expectation lead to Disappointment
வனிதா
அன்பு சகோதரிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...
வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வனி அக்கா
குணா’ங்க
நட்பு வட்டத்தில் முதல் ஆளா நியாபகம் வெச்சு வாழ்த்து சொன்னவர் நீங்க தான் :) எப்படின்னு நானும் யோசிக்குறேன், ஒன்னுமே புரியல. அறுசுவை, முகபுத்தகம் என்று ஒன்றும் பாக்கி இல்லை... மிகுந்த மகிழ்ச்சி குணா’ங்க. நன்றி நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி
வாணி, தவமணி, ஹாசனி... மிக்க நன்றி ;)
உமா... நன்றி ;) அறுசுவை நட்பு வீட்டுக்கு வந்தா பார்ட்டி வெச்சுடலாம்.
தனா, டெடி, விஜலக்ஷ்மி, பாலபாரதி, தேவி, கீதா... மிக்க நன்றி :)
காயத்ரி.. மிக்க நன்றி :)
ரம்யா கண்ணன்... உங்களுக்கும் எங்கள் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)
ரஜினிபாய்... பட்டம் கொடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்க தான் ;) ஹஹஹா. நன்றி ரஜினி.
சுபி... நன்றி :) குளிச்சுட்டேம்மா குளிச்சுட்டேன்.
அபிராமி, மீனாள், சரண், அமுதவல்லி... மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா