இன்று பிறந்தநாள் காணும் ஆல் இன் ஆல் வனிதாங்க அவர்களை வாழ்த்த வாருங்கள் :-)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்ங்க வனிதாங்க :-) மேலும் பல சாதனைகள் புரிந்து பல வெற்றிகள் குவிய வாழ்த்துக்கள்ங்க...

Many More Happy Returns of the day. Keep smiling Keep On Smiling.

பிரியா ஜெயராம், தீபிகா, இனியா, இந்துராணி, செல்வி... மிக்க நன்றி :)

குணா’ங்க... நக்கும் ஆச்சர்யமா தான் இருக்கு ;) எப்படி எப்படின்னு யோசிச்சுட்டே இருகேன்.

சித்ராதேவி, அஷ்விதா, கனகமுத்து, ஷிஃபா... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா நலனும் அடைய இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன்
ஸ்ரீ

இன்று உங்கள் பிறந்த நாள் என்று நினைக்கிறேன், அது நீங்க தானே? இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஸ்ரீ :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்