Urinary track infection

hai friends my urine test is as follows

appearence-turbid
pus cells 10-15 HPF
epithelial cells-6-8

இதானால் பிரச்சனை வருமா ?

எதுவோ பிரச்சினை இருக்கப் போய்த்தானே டெஸ்ட் வரை போய்ருக்கீங்க? உங்களை டெஸ்ட் எடுக்கச் சொன்ன டாக்டர்ட்ட காட்டி கேட்கிறதுதான் சரியாக இருக்கும். உங்களைப் போலதான் நாங்களும். இங்க உறுப்பினர்களாக சிலர் டாக்டர் இருக்காங்கதான். அவங்க எல்லாம் பதில் சொல்ல வருவது இல்லை. மீதிப் பேர் அனேகம் ஊகங்கள்லதான் பதில் சொல்லுவோம். அதையெல்லாம் நம்பிட்டு இருக்க முடியாது.

‍- இமா க்றிஸ்

Thank you friend. நான் நான்கு மாதம் கற்பமாக உள்ளேன், Docters யாரும் எதுவும் சொல்லல Urine infection இருக்கு என சொல்லி tablet கொடுத்தாங்கா மற்ற படி இந்த infection ல பிரச்சனை இல்லை என சொல்லவில்லை. நான் கேட்டதற்கு பதில் ஏதும் தரவில்லை. எனவே யாரேனும் தேரிந்தால் பதில் தரவும்
my urine test is as follows

appearence-turbid
pus cells 10-15 HPF
epithelial cells-6-8

இதானால் பிரச்சனை வருமா ?

Hi sis enaku onfection erunthathu.athuku doctor tablets kudupanga.marakama eduthukonga.neraiya water kudinga,fresh juices neraiya kudinga.itchinh sensation erunthuchuna oinment kettu vangikonga.

நன்றி தோழி, tablet and ஒரு நாளைக்கு 5 லி தண்ணீர் குடிக்கிறேன். உங்களுக்கு pus cell 10 -15 இருந்ததா? normal delivery -ya?

enaku pus cells 1-5 erunthuchu.ipo nan 8 month.

முன்னாலயே கேள்விய முழுசா கேட்டிருக்கலாம் நீங்க. :-)
//இந்த infection ல பிரச்சனை இல்லை என சொல்லவில்லை.// பிரச்சினை என்றும் சொல்லவில்லை அல்லவா? பயப்படாதீங்க. சரியாகிரும். பலருக்கும் கற்பகாலத்தில் எப்போதாவது யூரின் இன்ஃபெக்க்ஷன் இருப்பதுண்டு. கொடுத்த மருந்தை சரியாக மறக்காமல் எடுங்க. தண்ணீர் குடிப்பதையும் கவனித்துக் கொள்ளுங்க.

‍- இமா க்றிஸ்

sorry for the incomplete doubt, i loss my boy baby on june 2013 at 24th of my pregnancy due to the preterm. so ரொம்ப பயம் எனக்கு. infection is one of the main cause of preterm. so i ask this doubt.
and thanks to shivana

sis enaku march 2013 abort pannanga.apo twin pregnancy .athukum one of reason infection than.apram ippo marupadium conceive ah eruken.nenga nalla water kudinga.kudutha tabletlam correctah eduthukonga.entha doubtnalum doctorta marakama kelunga.nan sila neram ketkama vetuku vanthathuku apram yosipen.

pus cell 1-5 normal இல்லயா? நீங்க microbiologist so tell me my condition is treatable one ஆ இல்லயா?
and how many epithelial cells u have and how many RBC's u have

nan pregnenta irukumpothum infection irunthuchu tab sapten. pregnency nerathla infection irupathu normalthan sari agirum bayapdama irunga ok tenson illama freeya irunga

மேலும் சில பதிவுகள்