சன் டேரக்ட் ரீ சார்ஜ் செய்வது பற்றி

ஹாய் தோழீஸ்,
நாங்க‌ sundirect 5 மாதம் முன்பு வாங்கினோம்,இதுவரை எல்லா சேனல்களும் வந்து கொண்டு தான் இருந்தது ,இப்போ நேற்று 5 மாதம் முடிந்துவிட்டதால் connection cut ஆகிவிட்டது, வாங்கிய‌ பிறகு இப்போது தான் முதல் தடவை ரீசார்ஜ் செய்தோம்,ஆனால் நேற்று இரவு ரீசார்ஜ் செய்தும் இன்னும் எந்த‌ சேனலும் வரவே இல்லை நான் இது முதல் தடவை நு 185 கு 1 மாதம் வருமாரு இருக்கும் ரீசார்ஜ் செய்தேன்,எதனால் இப்படி ஆகிறது ,யாராச்சும் தெரிந்தால் சொல்லுங்க‌ பா,

எங்க‌ மாமி இதுக்கே என்கிட்ட‌ சண்ட போடுவாங்க‌ பா,
நான் பெங்களூரில் இருக்கேன்,இல்லைனா கஸ்டமர் கேர் நம்பர் இருந்தாலும் பரவாஇல்லை

Hi Jothi
Sundirect recharge date முடியும் ஒரு நாள் முன்னாடி செய்ய வேண்டும் இல்லை என்றால் முடிந்த உடன் டிவி ஆன் செய்து வைத்து விட்டு அதன் பிறகு rechargeசெய்தால் ஐந்து நிமிடங்களில் ஆகும் இந்த நம்பரில் 09600058585 balance check pannavum

மேலும் சில பதிவுகள்