ஹாய் தோழீஸ்

எனக்கு ஒரு தகவல் தெரிய வேண்டும் தோழீஸ் கொஞ்சம் உதவுங்கள். 45 நாளில் போடும் போலியோ தடுப்பு ஊசி மற்றும் ரோட்டா வைரஸ் இன்ஜெக்க்ஷென் எவ்வளவு ஆகும் சொல்லுங்கள் தோழீஸ்

hai faridha 45th day inj 600 to 700 irukalam (pain inj) and painless inj 2250. pain inj pottal kulanthai ku fever irukum aluthutey irukum bayapda vendam. nan 45th day en babyku pain inj poten but 75th day painless poten. and rota virus drops 1200 rupess

ரொம்ப நன்றி பா..

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஹாய் ஃபரிதா. நான் என் குழந்தைக்கு 45 ஆவது நாள் ஊசி Rs.750 க்கு போட்டேன் மா.

எங்க ஹஃப்னா குட்டிக்கு 45 நாள் ஊசி போட்டாச்சு போலியோ ரோட்டா வைரஸ் ஊசி டிராப்ஸ் எல்லாம் சேர்த்து 2700 ஆச்சு ஃபிரன்ட்ஸ்..

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஏன்னு எனக்கு தெரியல ஃபிரன்ட்ஸ் நீங்க சென்னதை விட எங்கள் மருத்துவர் அதிகமாக சார்ஜ் செய்து உள்ளார்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

நீங்க போட்டது காம்பினேஷன் வாசினாக இருக்கும். 5 வாசின் சேர்ந்து ஒன்றாக வரும். காய்ச்சல் வராது, வலி இருக்காது. இவை ப்ராண்ட்க்கு ப்ராண்ட் விலை கூட குறைய இருக்கும். 2200 முதல் 4000 வரை இருக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஓ அப்படியும் ஊசி இருக்கா ஓகே அக்கா. ஜீரம் டிராப்ஸ் 3 நாட்கள் கொடுத்துள்ளார் அக்கா ஊசி போட்டதும் பாப்பா கொஞ்சம் அழுதா ப்பறம் தூங்ககிடா அக்கா. ஜுரம் வரல. ஊசி போட்ட அன்று மட்டும் சிறுது நேரம் ரொம்ப அழுதா அக்கா. வீக்கமும் இல்லை அக்கா.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மேலும் சில பதிவுகள்