பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் நாவல் நாடகமாக வெளியிடப்படுகிறது எப்பொழுது என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

பொன்னியின் செல்வன் நாடகம் எப்போது வெளியிடப்படுகிறது என்று சரியாக தெரியவில்லை ஆனால் கூடிய சீக்கிரம் வெளியிடப்பட போகிறது, அதற்கான முயற்ச்சிகள் சென்னையில் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன,

pls watch vijay TV.....they are giving advertisement ma......
80% of tickets has been sold out.....
have a nice day.....

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா

ரொம்ப நன்றி திவ்யா&பாரதி.நானும் டிக்கெட் எடுக்க முயற்சி செய்கிறேன்.

மேலும் சில பதிவுகள்