முடி கொட்டுது தோழி ஹெல்ப் மீ

தோழி எனக்கு மிகஉம் முடி கொட்டுது.எந்த‌ மாதிரி hair oil use pannalam. thalai vera migaum arippaga ullathu..nan neem arichu vcare seeyakai theichu thalaiku kulithu kondu iruken..vera entha mathiri hair oil shampoo use pannalam..remba kastama iruku solunga...

சீயககாய் தயாரிப்பது எப்படினு சொலுங்க தோழி

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Siyakaai, pacha payer, poongangai, hibicus leaf,

ரெம்ப‌ நன்றி தோழி

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

என்னிடம் ஒரு வழி உள்ளது தோழி ... ட்ரை பண்ணி பாறுஙள்... நல்லெண்ணையில் பூண்டு மட்றும் மிளகு லேசாக நுனிக்கி சூடாக்கி (கருக வேன்டாம்) தலையில் படுக்க போகும் முன் தேய்த்து வரவும்...புன் , அரிப்பு, பொடுகு போகும்...ஆதலால் முடி கொட்டுவது குரையும்.. ( கொஞம் வாடை இருக்கும்) :)

முடி உதிர்தல்,
இதற்கு நிறைய‌ காரணங்கள் உண்டு.

நம் உடலில் ஏதேனும் சத்து குறைபாடு இருந்தாலும் அதிக‌ அளவு முடி உதிர்தல் இருக்கும், அதனால் நல்ல‌ மருத்துவரை அணுகவும்.

உங்களுக்கு அரிப்பு இருக்கிறது என்றால் பொடுகு பிரச்சனையாக‌ இருக்கலாம், அல்லது ஏதேனும் இன்பெக்சானா கூட‌ இருக்கலாம்,

பொடுகிற்கு எலுமிச்சை பழம் தான் சரியான‌ தீர்வு,
இன்பெக்சனுக்கு வேப்பிலை தான் மருந்து.

இரண்டையும் தலைக்கு தேய்த்து குளித்தால் பலன் உண்டு. அப்படியும் முடி கொட்டும் பிரச்சனை இருந்தால் நல்ல‌ மருத்துவரை அணுகவும்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ரெம்பா நன்றி தோழி. எனக்கு தலைஇல் புலுவெட்டு பிரசன்னை உல்லது..அதனல் அரிப்பு உல்லதுனு நெனைகுரன்.ரத்தம் வேர குரைவாக உல்லதுஅதுக்கு எதாதது மருந்து சொல்லுங தோழி

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்