தோழீஸ்... வீட்டிலிருந்தே இணையத்தின் மூலம் சம்பாதிக்க ஐடியாஸ் சொல்லுங்க பிளீஸ்....

தோழீஸ்...

நான் சம்பாதித்தாக வேண்டிய நிலையில் உள்ளேன்.. அத்துடன் இவ்விடயம் பற்றி இணையத்தில் தேடி தேடிக்களைத்துவிட்டேன்.. எனது நேரத்தையும் காசையும் செலவு செய்து தினமும் விளம்பரங்களை Click செய்வதன் மூலம் அதுவும் இடைவிடாது முயன்று Click செய்தும், மாதம் மிஞ்சிப்போனால் ஒரே ஒரு டொலர் மாத்திரமே கிடைக்கின்றது... வெறுத்துப்பொயிற்று... இவ்வாறு அல்லாமல் ஒரு நியாயமான தொகையை சம்பாதிக்ககூடிய முறைகள் அல்லது இணைய தள முகவரிகல் தெரிந்தால் தயவு செய்து அறியத்தாருங்கள் பிளீஸ்..

நானும் இதனையெ தேடிகொன்டிருக்கிரேன் தோழி..

ஆம் Binu ... நான் தெரிந்தால் அறிவிக்கிறேன்.. நீங்களும் தெரிந்தால் சொல்லுங்கள்...

மேலும் சில பதிவுகள்