maruthuva samugaveal

naan medical sociology padikeraen itha padicha enthamathri job vacancy irruku please help friends

அர்ச்சனா தவறா நினைக்காதீங்க அந்த படிப்பை பற்றி நல்லா விசாரிச்சுட்டு சேர்ந்திருக்கலாமே. எனக்கு அத பற்றி தெரியாது சாரி. உங்க சீனியர்ஸ் அப்பறம் உங்க ப்ரஃபசர்கிட்டலாம் கேட்டு பாருங்களேன்

மேலும் சில பதிவுகள்