அடக்கமான தம்பிக்கு ஒரு வயசு அதிகமாயிட்டுது ;)

அன்பு குணா’ங்க்... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

அன்பு குணா’ங்க... வாழ்த்துக்கள் பல அறுசுவை சார்பிலும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குணா தம்பி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ஆரோக்கியமான சந்தோஷமான வாழ்க்கை அமையட்டும்.

குணா பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், என்ன ஸ்பெஷல் இன்னக்கி. இன்னும் பேச்சுலராவே எத்தனை பிறந்தநாள் கொண்டாட போறீங்க சீக்கிரமே இருவராக கொண்டாட என் வாழ்த்துக்கள்

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....

கலை

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....அறுசுவை சகோதரிகள் சார்பாகவும்...

உன்னை போல் பிறரை நேசி.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குணா சார்

அன்பு குணா தம்பி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அன்புத் தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :-)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு குணா அண்ணா,
இனிய‌ பிறந்த‌ நாள் வாழ்த்துக்கள் அண்ணா,
இன்று போல் என்றும் உங்கள் வாழ்க்கை இனிதாய், மகிழ்ச்சியாய் தொடரட்டும்..........

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

இனிய‌ பிறந்த‌ நாள் வாழ்த்துக்கள்.....நலமுடன் நல் மனிதராக‌ வாழ வாழ்த்துக்கள்...:_)

மேலும் சில பதிவுகள்