hi frdz

Hi frdz...yanaku mrg aaki 4month Aachu..apr27 period aaka vendithu but inum aagala...adivairu madum ipa 2week ah pain ah ve iruku light ah.home test pana negative nu vanthuvhu..vomit vara mari iruku but varathu ila..ithu yethanala plzzz say...

hai Divya doctor poyee paruka ok.

Mmmm OK.....,

Consive aakara mari iruntha namaku yepadi irukum..any symptoms iruntha solungale pa...but 1st irunthe prd date thali dha aakum...

யாராவது பதில் அனுப்பவும்....நா ரொம்ப‌ டென்சன் ஆ இருக்க..யெ இப்படி ஆகுது....white bleeding aakuthu..any pblm ah irukuma...

டியர் திவ்யா,

இன்னும் ஒருமுறை மார்னிங் பஸ்ட் யுரின்ல டெஸ்ட் பண்ணி பாருங்க. அப்படியும் கன்பாம் ஆகலன்னா, டாக்டர போய் பாருங்க.

உன்னை போல் பிறரை நேசி.

டியர் திவ்யா,

டென்சன் ஆகாதிங்க, ரிலக்ஸ்சா இருங்க, சிம்டம், ஓகே

உன்னை போல் பிறரை நேசி.

//யாராவது பதில் அனுப்பவும்// கொஞ்சம் பொறுங்க. யார் வேணும்னாலும் பதில் சொல்ல முடியாது இல்லையா! ஆன்லைன்ல வரவங்களுக்கு விஷயம் தெரிஞ்சிருந்தா நிச்சயம் பதில் சொல்லுவாங்க. டென்ஷன் வேணாம்.

//white bleeding // அது white discharge. தமிழில் வெள்ளைபடுதல். ப்ளீடிங் என்றால் உதிரப்போக்கு.

‍- இமா க்றிஸ்

Hmm..OK.na test pani pakara...thanks frdzz...

Frd na marupadium test pana negative nu dha varuthu...na yana pandrathu....

தோழியே ஏன் டென்ஷன் ஆகுறீங்க. முதலில் நீங்க நல்ல மருத்துவரை பாருங்க. சந்தோஷம இருங்க.
நன்றி.
கண்ணன்
துபாய்

மேலும் சில பதிவுகள்