பெண் குழந்தைக்கு

என் மகள் பிறந்து 4 மாதம் ஆரம்பித்துவிட்டது,35 வாரத்தில் பிறந்து விட்டாள்,
பிறக்கும் போது நிறம் கம்மியா இ௫ந்தாள், 30 வது நாளில் இ௫ந்து நிறம் குடுக்க ஆரம்பித்தது ,இப்போது முகம் நல்லா நிறமாக உள்ளது ஆனால் கை மற்றும் கால் மட்டும் க௫ப்பாக உள்ளது,உடல் ,முதுகு நிறமாக உள்ளது,போக போக சரி ஆகுமா?
1, ஏன் இப்படி உள்ளது?
2, எப்பொழுது சரியாகும்?
3. இப்ப இ௫க்கும் நிறம் தான் உண்மையான நிறமா?
4, என் குழந்தைக்கு இதனால் ஏதேனும் பிரச்சனையா?
தய௨ செய்து சொல்லுங்கள் சகோதரிகளே,,,,,,,

எனக்கு குழப்பமாக உள்ளது, பதில் கூறுங்கள்

ரம்யா ஜெயராமன்

hai ramya ithu normalthana ethukaga nengal kulapa padringa en kulanthai piranthu 4th month innum 10 daysla start aga poguthu aval pirakumpothu pure white aga piranthal ippo konjam konjamaga color kammi achu ippo oralavu white aga irukiral but face colorthan white aga ullathu udambu konjam color kammiyathan ullathu ithu enaku normalathan paduthu nengal en bayapduringa dont wry ok ippadiyellam research panna start panninal nan ovoru vishayathirkum bayapda vendiyathuthan. ungaluku first babya ithu. enakum first babythan nanum etharku eduthalum bayapduven but ippo oralavu kammi pannikiten. ithelam normalthan ok 34 week comlete agi baby pirantha athu normal babythan ok dont wry

நன்றி பிரபா,எனக்கு இது இரண்டாவது குழந்தை.முதல் குழந்தைக்கு அம்மா அப்பா கூடவே இ௫ந்தாங்க பயம் இல்ல,இப்ப தனியா இ௫க்கேன் அதான் கொஞ்சம் பயம்,ரெம்ப நன்றி பிரபா

ரம்யா ஜெயராமன்

Hi frds which is the best cbse school in trichy pls rpy frds

trichyla entha area nenga google search panni parunga ok

மேலும் சில பதிவுகள்