மூக்கின் மேல் கருமை

எனக்கு மூக்கின் மேல் கருமையாக‌ இருக்கிரது. இரன்டு நாட்கலில் அந்த‌ கருமை மரைந்து விடுகிரது. அந்த‌ கருமையான தோல் உரிந்து விடுகிரது. மீன்டும் கருமை ஆகிரது. இதர்க்கு என்ன‌ செய்வது?

மேலும் சில பதிவுகள்