திருமணமாகி ஐந்தரை வருடங்கள் ஆகிறது குழந்தை இல்லை எனக்கு 28- 32 நாட்களில் பீரியட் ஆகும் இந்தமுறை 44 நாள் ஆயிடுச்சு மே27 ஆனது முதல் நாள் அதிக உதிரபோக்கு இருந்தது மூன்றாவது நாள் நின்றது 16 நாள் ஆகிறது
எனக்கு பீரியட் வரும் 10 நாள் முன்னாலிருந்து இப்போதுவரைக்கும் வயிறுவலி மார்புவலி முதுகுவலியாக இருக்கு வேலை செய்யமுடியவில்லை கஷ்டமாக இருக்கு அடிகடி மயக்கம் வருவதுபோல் இருக்கு எதனால் இப்படி இருக்கு என்று சொல்லுங்கள் please
ஹாய் ஆசா
நீங்க கோம் டெஸ்ட் கார்டு வாங்கி பார்க்க வேண்டியதான
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!
hi kanagamuthu
எனக்கு may 27 periods ஆயிடுச்சு
ஹாய் ஆசா
உங்களுக்கு இது முதல் குழந்தையா.உங்களோட வயது என்ன
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!
hi kanagamuthu
28 வயது குழ்ந்தைக்கு முயற்ச்சி பண்றோம் டிரிட்மென்ட் எடுத்தும் எந்த பயனும் இல்லை போதும் என்று ஆகிவிட்டது
எனக்கு தைராய்டு பிசிஒடி இருந்தது டிரிட்மென்ட் எடுத்து நார்மல் ஆயிடுச்சு கர்ப்பமாகும் வரை thyroid மாத்திரை எடுக்க சொன்னாங்க 28 - 32 ல் பீரியட் ஆகும் 14 days ovulation ஆகும் இந்த முறை periods லேட் ஆனது
கர்ப்பமாய் இருக்கும் என்று இருந்தோம் 44வது நாள் பீரியட் ஆயிடுச்சு பீரியட் வந்து 16 நாள் ஆயிடுச்சு ஆனாலும் என்னால் முடியவில்லை கஷ்டமாக இருக்கு
ஹாய் அக்கா Asha Suresh
பீல் பன்னாதிங்கா அக்கா.மலைவேம்பு சாறு ட்ரை பன்னிங்கலா
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!
hai kanagamuthu நான் சென்னை ல
hai kanagamuthu நான் சென்னை ல இருக்கேன் எனக்கு மலை வேம்பு எங்கு கிடைக்கும் ....
hi kanagamuthu
நாங்கள் வசிப்பது Mangalore இங்கு மலைவேம்பு எங்கு கிடைக்கும் என்று எனக்கு தெரியவில்லை இந்த முறை பீரியட் வந்த மூன்றாவது நாள் சாதாரண வேப்பிலை எடுத்தேன் மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டேன்
hi kanagamuthu
என்னை உங்க friend aka சேர்த்து கொள்ளுங்கள்
ஹாய் ஆஷா
எனக்கும் இந்த ப்ராப்ளம் இருக்கு பீ சி ஓ இன்று 40 நாள் இன்னும் பீரியட் ஆகல நானும் malaivempu try பண்ணலாம்னு இருகேன் நீங்க கவலை படாதீங்க நல்லதே நடக்கும் கடவுள் நமக்கு தருவார்
hai frd chitra devi -
நேத்து ஒரு தோழி ஒரு நம்பர் போடு இருந்தாங்க அவங்களுக்கு போன் பன்னா மலைவேம்பு பொடி கொரியர் அனுப்பி விடுவாங்கலாம் வேன ட்ரை பன்னி பாருங்கா இந்த நம்பர் 9976764412
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!