தோழிகளுக்கு வணக்கம் என் கஸ்டத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிரேன் எனக்கு திருமணம் முடிந்து 10 மாதங்கள் ஆகின்றது குழந்தை உன்டாகவில்லை பீ சி ஓ சிகிச்சை 3 மாதங்கள் எடுத்தேன் பீரியட் சரியாக வந்தது ஆனால் இந்த மாதம் 43 நாட்கள் ஆகியும் பீரியட் ஆகவில்லை 36 நாட்களில் டெஸ்ட் நெகடிவ் வயிரு வலி அடிக்கடி வருகிறது எனக்கு பயமாக உள்ளது இதனால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை நான் என்ன செய்ய வேண்டும் வீட்டில் உள்ளவர்களிடம் எதுவும் செல்ல மடியவில்லை என்னை உங்க சகோதரியாக நினைத்து என்ன செய்வது என்று கூறுங்கள் நன்றி
<!--break-->
Raifiz
உங்களுக்கு என்ன பிரச்சினையாக இருந்தாலும் சிகிச்சை கொடுத்த மருத்துவர் தரும் ஆலோசனைதான் சிறந்தது. ஒரு தடவை போய்ப் பேசுங்கள்.
- இமா க்றிஸ்
Imma sister
நன்றி அக்கா நான் மருத்துவரிடம் பார்த்து விட்டேன் நான் கர்பமாக உள்ளேன். அருசுவை தோழிகளுக்கு என் நன்றி
Raifiz
Congrats ma Raifiz
super
oh super...congrats...frd.
உதவி ப்ளீஸ்
Congratz tke care eat well
congrats
congrats