hello friends
may i use mixie instead of electric beater for beating egg
is there is any difference due to this in cake please clear my doubt
hello friends
may i use mixie instead of electric beater for beating egg
is there is any difference due to this in cake please clear my doubt
Hand beater use pannuga ma
Hand beater use pannuga ma
thank you mam but it take too
thank you mam but it take too much time to have nice consistency
மிக்ஸி vs பீட்டர்
//mixie// என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் என்பது சரியாகத் தெரியவில்லை. //instead of electric beater for beating egg// ப்ராசெசரிலானால் இதற்கென்று காஜட் இருக்கும். ஆனாலும்.... //any difference due to this// ஆம். முன்பு சமையலுக்குப் பயன்படுத்திய போது விடுபட்ட உணவுத் துணிக்கை, எண்ணெய்ப்பசை ஒரு சிறிதும் ஜாரில் இருக்கக் கூடாது. த்ரெட்டில் நீர்ப்பசை கூட இல்லாமலிருப்பதுதான் நல்லது. முட்டை உங்களுக்குப் பிடித்த கான்சிஸ்டன்ஸிக்கு வந்தாலும் முடிவில் கேக் டெக்ஷர் எப்படி இருக்கும் என்பது நிச்சயம் சொல்லத் தெரியாது.
முன்பு காரம் அரைக்கப் பயன்படுத்தியிருந்தால் எப்படித்தான் கழுவினாலும் காரச்சுவை ஜாரில் ஒட்டியிருக்கும். மெல்லிதாக கேக்கில் அது தெரியக்கூடும்.
முடிவில் வேலை திருப்தியாக வராவிட்டால் உங்கள் பொருள் நேரம் எல்லாம் வீண் அல்லவா! அதை விட கையால் அடிப்பதில் வீணாகும் நேரம் குறைவாகத்தான் இருக்கும்.
முக்கியமான தேவை என்று இல்லாத ஒரு சமயம், வீட்டாருக்காக மட்டும் என்று நினைத்துக்கொண்டு முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்குத் திருப்தியாக இருந்தால் தொடரலாம்.
- இமா க்றிஸ்
thank you very much madam
thank you very much madam
veg cake உப்பி வருகுதில்லை...
veg cake உப்பி வருகுதில்லை. என்ன செய்யலாம்.
3kg cake க்கு எத்தனை தேகரண்டி baking powder & baking soda போட வேண்டும்.
**Tin milk cake.
தயவுசெய்து உதவுங்கள். :(