Nenthra pzham powder

Nenthra pazha powder eppadi seivathu 7 months baby ku eppadi kudukarathu solluga pls. Ithu sapital papa busu busu nu iruppaga nu sonnaga.

பழத்தை எப்படி பொடி பண்ணுவாங்கன்னு எனக்கு தெரியாதுங்க. ஆனா 7 மாசம் என்பதால் மெதுவா கொஞ்சம் கொஞ்சமா அந்த பழத்தை மசித்தே குழந்தைக்கு கொடுக்கலாம். அது பொடியை விட நல்லது. பொடி தர விருப்பம் என்றால் மன்னா போன்ற பிராண்டில் நேந்திரம் பழ பொடி என்றே கிடைக்கிறது. சதை போடுமான்னு எல்லாம் கேட்காதீங்க... என் இரண்டு பிள்ளைகளுக்கும் காலை கஞ்சியில் கலந்து கொடுக்கறேன், ஒருவரும் வெயிட் கூடல இதுவரை. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உலரவைத்து பொடித்து எடுக்கும்போது கொஞ்சமாவது சத்து இழப்பு இருக்கும். ஃப்ரெஷ்ஷாகவே மசித்துக் கொடுக்கலாம்.
//papa busu busu//ன்னு வருவதை விட ஆரோக்கியமாக வளருவதுதான் முக்கியம். தினமும் ஒரே மாதிரி உணவைக் கொடுக்காதீங்க.

‍- இமா க்றிஸ்

தோழி

என் குழந்தைக்கு 7 மாதம் நான் நேந்திரம் பழம் bangalore தேடினான் கிடைகக் வில்லை. எங்கு கிடைக்கும் பா.

இப்போது என் குழந்தைக்கு ராகி கஞ்சி காலை,மாலை தருகிறன் மற்றும் தாய் பால் and juice(carrot and beroot 2 tsp).
ப.ஆரிசி குடுத்தேன் வ.போக்கு அதனால் தார‌ வில்லை. இட்லி,சாதம் தரலாமா?

என் மகள் சரியாக‌ துங்குவாது இல்லை என் பன்னாலம். பல் வ்ருந்தல் பாபா துங்காத‌ பா. நேரம் கிடையாது. 1/2 or 1 or up to 3 hrs எப்பா wake up பன்னுவானு தெரியதது. உறக்கம் வாந்தால் குட‌ உறஙக‌ மாட்டால். துணி தெட்டில் பாது வீட்டேன் and தோள் and கால்.

Morn wake up 5 to 6 in-between or midnight if urine passed wake up to 1 o 2 hrs. Again sleep one hr and again wake up 1 hrs sleep. Last 2 days before wake up 1 o’clock slept 4 o’clock only in midnight again wake up 6 o’clock. After bath sleep 1 or 2 or 3 hrs depend on urine pass. After evening sleep 1/2 hrs no time if she need sleep. After i will try to sleep 6 o’clock. She sleeps with crying within 1 hour after sleeping till urine pass (she passed after 10 o’clock only regular sometime only passing immediately within 1 hrs.). i checked weight also its ok. i gave milk every one hrs. What will do for sleep? pls help me. I m sleep night only 4 hrs or 5 hrs only. I unable do work in morning my back and leg is pain...

I Bangalore i m came last month only. kavalaya eruku rain summer vatha epadinu orea paya eruku. She like outside nature. She is not like stay home. Saturday and Sunday myself and hubby planned to go out morning and evening for trying good sleep but no use. She is not sleep in outside also. She is seeing people and nature. What I should do for best sleep.

She is not roll over yet and I helped for her sitting and she liked stand up so I will try sitting and stand up to her. Shall i give to her walker for help? i m totally worried for her body language.

குழந்தையின் பிரெச்சனையை கொஞ்சம் தமிழில் தட்டுங்களேன்... சுத்தமா புரியல. உதவி கிடைக்க புரியும்படியா இருக்கனும். எனக்கு புரிஞ்சதை வெச்சு சொல்லனும்னா... 7 மாத குழந்தையை நிக்க விடாதீங்க. அவங்களா தனியா நின்னாலே தவிற நிக்க விடக்கூடாது. தண்டுவடத்தை வீக் ஆக்கிடும். தவழலன்னு சொல்றீங்கன்னு நினைக்கிறேன்... 7 மாதம் ஆகுது. ம். கவுத்துகிட்டாங்களா? கழுத்தை தூக்கி பார்க்கறாங்களா கவிழ்ந்து இருக்கும் போது? அதெல்லாம் பண்ணிட்டா, கவலை தேவை இல்லை. கவிழ்ந்து இருக்கும் போது சற்று தள்ளி சிறு சிறு பொம்மைகள் அவங்களுக்கு பிடிச்சதை வைங்க... அதை எடுக்க நகர முயற்சிப்பாங்க. முடிஞ்சா தமிழில் போஸ்ட் பண்ணுங்க... எனக்கு தெரியலன்னாலும் தெரிஞ்சவங்க உதவுவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

en babyku 5 month aguthu friends ippo ragi kanji tharalama athu eppadi seivathunu sollunga vera enna healthya tharalam babyky thaipal and lactodex tharen. ippo nestum and cerelac koduka start pannalama. enaku pappa healthya sapdanum so relplay me friends

மேலும் சில பதிவுகள்