friends please help me

எனக்கு டாக்டர் ஒவரி அடைப்பு இருகானு பாக்கனும்னு
அடி வயிரு உட்புரகாட்டி செய்யனும் நு சொல்ராங்க செய்யலாமா நு சொல்லுங்க நான் நாலைகு போனும் செய்தா நன்மையானு சொல்லுங்க உங்க பதில் கு காத்து இருகேன்,எனக்கு திருமனம் ஆகி 8 வருடம் ஆக போகுது,NO CHILD

வேறு எந்த விதமான பிரச்சினை இல்லாத போதும் குழந்தை உருவாகாமல் இருப்பதற்கு ஓவரி அடைப்பும் காரணம் அதை பரிசோதிப்பதால் நன்மையே .

Thanks Tharsa

hospital poi check panningala...

மேலும் சில பதிவுகள்