எங்கள் வீட்டில் குடியிருக்கும் பெண்ணிற்கு நேற்று சிறுநீரில் சிறிது சிறிதாக மூன்று முறை இரத்தம் சிறிய துனண்டுகளாக வெளியேறியது. மிகுந்த வலியும் இருந்ததால், இன்று மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் எடுத்து பார்த்ததில், கரு கலைந்தது மாதிரி இருக்கிறது. இரத்தப்பரிசோதனை செய்து நாளை உறுதிப்படுத்துவதாக கூறியிருக்கிறார்கள். மாதவிடாய் ஆனது போன மாதம் 16 ம் தேதி.
அவருடைய சந்தேகம் : கருத்தடை செய்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இப்படி ஆகுமா. அதுவும் ஒரு மாத இடைவெளியில் வாய்ப்பு இருக்கிறதா?
ஜெயா
கருத்தடை செய்த பின்னும் கரு உண்டாக வாய்ப்பு இருக்கு. இல்லவே இல்லை என சொல்வதற்கு இல்லை. அப்படி பிள்ளையே பெற்றவர்களும் உண்டு என கேட்டிருக்கிறேன். அதே போல அப்படி உண்டாகும் கரு கருத்தடை செய்த காரணத்தால் தவறாக தங்கி (வேறு பகுதிகளில்) கரு சிதையவும் வாய்ப்புகள் உண்டு. எல்லாமே சரி தான், நடக்க வாய்ப்புள்ளது தான். ஆனா நீங்க சொன்ன ஒரே மாதம் இடைவெளி தான்!!! கொஞ்சம் நம்ப முடியாததா இருக்கு. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. மிஞ்சி மிஞ்சி போனா 10 நாள் கரு!! ம்ம்... மே பீ.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஒரு மாத இடைவெளியில்
Hai jaya mam neenga nager coila entha area nanum anga tan
binu mol
ஆமாங்க. நான் நாகர்கோயில்தான். மண்டைக்காடு.
அன்பு வனி
நன்றி வனி. பார்க்கலாம் report என்ன சொல்லுதுன்னு.
அன்புடன்
ஜெயா .
ஒரு மாத இடைவெளியில்
MAndai kada entha pakkam nan kalimar
BEtter check with NEyyoor Hospital
binu mol
குளச்சல் பக்கம்.
ஒரு மாத இடைவெளியில்
Colachel entha pakkam
ஒரு மாத இடைவெளியில்
Avankaluku doctor enna sonnaga conceive???
ஒரு மாத இடைவெளியில்
அவங்க confirm - ஆ சொல்லவில்லை. Negative என்றுதான் பரிசோதனை முடிவில் தெரிகிறது. என்றாலும் இனி பீரியட் வரும்போதுதான் தெரியும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு மாத இடைவெளியில்
Enthe Hospital a check pannuniga