முடி கொட்டு கொட்டுன்னு கொட்டுது

முடி கொட்டு கொட்டுன்னு கொட்டுது கூடுகூடா போகுது.பொடுகுக்கு தோழிகள்சொன்ன எல்லாத்தையும் செய்தேன் ஆனா மருபடி மருபடி வருது.பாராசூட் ஆயில்,ஹிமாலாயா டெய்லியூஸ் ஷாம்பூம்தான் யூஸ் பண்ரேன்.இதுக்கு வேறஎதாவது எண்ணெய் தேய்க்கலாமா,ஷாம்பூம் மாத்தலாமா ப்ளீஸ் உதவுங்கள்

உங்களுக்கும் புலுவெட்டு பிரச்சனை உள்ளதா

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

ஹாட் ஆயில் மசாஜ் செய்து ஷாம்பு வாஷ் பண்ணுங்கள்... தயிரை தலையில் ஊற‌ வைத்து ஷாம்பு வாஷ் செய்யுங்கள்... இதே பிரச்சனை தான் என்க்கும்... இதெல்லாம் எனக்கு வந்த‌ டிப்ஸ்கள்...

en pappavuku 5 yrs aguthu eppa thailyila puluvettu marudhu sollunga

frnds enaku puluvettu iruku ethu treatment iruntha sekaro soluga plz next month enaku marriege

பாதாம் ஆயில் for hair use pannunga sis. Mrng enthichathum konjama apply pannunga hairla. Nan 2 months follow panren hair fall stop ayiduchu new ah hair grow ayiruku. En hair ellam mother feedingla rompa kotti pochu but ipo intha oil use panren nalla result kidaichurku

Assalamu alaikum....nan V CARE OIL ND SEEYAKAAI SHAMPOO use panen sagothari....but idhae vida athigam hairfall ayiduchu...Nethi mudi full ah poiduchu :(

மேலும் சில பதிவுகள்