naraimudi

வணக்கம் தோழிஸ் எனக்கு நிறைய நரைமுடி வந்துருக்கு. முதல் முறையா நா இன்னைக்கு ஹென்னா போட்டேன்.ஏதாவது பக்க விளைவு வருமா?

naan archana oru beautician sollumna henna pota payapda veandam athula konjam neelakiri thailam 2 drops potighana cold varadhu heena hair ku naladhu so hair um valarum tea tekashon potingana hair shining a irrukum ok va ma vaera adavadhu doubt irrundha kelu ma naan solurean

ERVAMATIN oil use pannalama archana madam

Adalam vendam namma oru muligayae podhum adha hair apply panna podhum venumna sollrean hair nalla valarum hair um kotathu

hai frd naan henna pota pinnaadi naraimudi brown color la irukku . hair soft ah irukurathukku ethavathu solution sollunga ....

neenga oil use pannigna hair black a maridum mudi black marathuku naan oru herbal magic sollava ma

ya sure

neenga naelikai powder,kadukai powder,neem powder pinju kadukai itha ellam mix panni nalla ennai potu kachi weekly once hair la apply panuga grey hair black a maridum sareya ma

ok sis

நம்ம மருதாணி அரைச்சு இயற்கையான‌ முறைல டை செய்யும் போது, எலுமிச்சை சாறு மிக்ஸ் பண்ணலாம்னு கேள்வி பட்டுருக்கேன், நீங்க‌ சொல்றது தலைவலினா தடவுமே நீலகிரிதைலம் அதையா சொல்றீங்க........

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

அவங்க சொல்றது அதேதான் அதன் இன்னொரு பெயர் யூக்லிப்டஸ் ஆயில்,கடைகளில் கிடைக்கும்.

மேலும் சில பதிவுகள்