45 நாட்களில் யூரின் டெஸ்ட் செய்தால் நெகடிவ் ஆன ப்ளட் டெஸ்டில் பாசிடிவ் இப்ப யூரின் டெஸ்டில் நெகடிவ் வந்துருக்கு இதில் எது உன்மை தோழிகள் உதவுங்கள் உங்களுக்கு இந்த மாதிரி அனுபவம் இருக்கா நான் கர்பமாக இல்லையா ஒன்னும் புரியல help me pls.
45 நாட்களில் யூரின் டெஸ்ட் செய்தால் நெகடிவ் ஆன ப்ளட் டெஸ்டில் பாசிடிவ் இப்ப யூரின் டெஸ்டில் நெகடிவ் வந்துருக்கு இதில் எது உன்மை தோழிகள் உதவுங்கள் உங்களுக்கு இந்த மாதிரி அனுபவம் இருக்கா நான் கர்பமாக இல்லையா ஒன்னும் புரியல help me pls.
raifiz
இரத்த பரிசோதனை 100 % சரியானது . அதனால் நீங்கள் கவலை படாதீர்கள். இன்றுடன் உங்களுக்கு எத்தனை நாட்கள் ...
Chitradevi
இன்று 50 நாள் டாக்டர் கிட்ட செல்லாம நான் blood test எடுத்தேன் நாலைக்கு தான் போகனும் நன்றி
raifiz
உங்கள மாதிரி தான் எனக்கும் மார்ச் 30 period ஆனது .அதன் பிறகு period ஆகவில்லை ரொம்ப சந்தோஷ பட்டேன் urine டெஸ்ட் செய்தால் நெகடிவ் னு வந்தது மறுபடியும் ஒரு வாரம் கழித்து urine டெஸ்ட் செய்தால் அதுவும் நெகடிவ் 58 வது நாள் அருகில் உள்ள லேப் இல் blood டெஸ்ட் செய்தால் அதுவும் நெகடிவ் அப்பறம் டாக்டர் ட போய் consult பண்ணி அது concieve இல்ல னு confirm பண்ணிட்டு அப்புறம் tablet போட்டு 7 நாள் கழித்து period ஆனேன். ஆனால் உங்களுக்கு blood test இல் positive நு வந்ததால் confirm மா concieve தா . congrats frd......
raifiz
blood test correct dhan neen conceive aurikinga advance wishes dr kita poitu vandhu enaku happy news sollanum saeriya ma
hi sister
நான் டாக்டர் கிட்ட போனேன் யூரின் டெஸ்ட்ல நெகடிவ் வந்தது scan பன்னினால் கரு வளர்ச்சி கம்மிய இருக்கு அபார்சன் பன்ன செல்லிடாங்க ரொம்ப கஸ்டமா இருக்கு பா
raifiz
blood test இல் positive நு சொன்னதால் நான் ரொம்ப சந்தோஷ பட்டேன் தோழி. இப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு .கவலை படாதிங்க கண்டிப்பா கடவுள் நல்லது செய்வார் நம்பிக்கையோடு இருங்கள் .
raifiz
neenga vaaera dr yaravthu erunda consult pannuga neenga kavala padatha pa kadavul irrukar
Archana &chitra
2 டாக்டர் கன்சல் பன்னிடேன் அதான் சொல்ராங்க பரவால எனக்கு விதி சரி இல்லை நெக்ஸ்ட் டைம் பாக்கலாம் எனக்கு பீ சீ ஓ இருக்கு இனி எப்ப நல்லது நடக்குமோ பாகலாம் உங்கள் பதில் எனக்கு ஆறுதலாக இருக்கு நன்றி
raifiz
pcod irrundha 2 to 3 months agum kavala padathinga vungaluku twins porakum ma neenga vaena parunga conform twins dhan ungaluku
Archanadevi
Thanks unga vartha palikanum kandipa palikum enaku nampikai iruku