துரியன் பழத்தின் கொட்டை

அன்பு தோழிகளே,
துரியன் பழத்தின் கொட்டையை எப்படி பயன்படுத்துவது...இல்லை சமைத்து சாப்பிடலாமா?..தெரிந்தவர்கள் சொல்லவும்

thuriyan pazham apadiya dhan sapiduvanga ma

Hi archana sister.Naan pazham sapten....but kottaikalai enna panna.. ellam pala kottai maathiri irukku......

Anbudan,
Viji

துரியன் பழக்கொட்டைய நன்கு கழுவி 4மணி நேரம் நீரில் ஊர விட்டு பின் அந்த நீருடனே (B)பிலன்டரில் அடித்து எடுக்கவும் பின் வடிக்கவும் வடித்தெடுத்த நீருடன் பால் சீனி சேர்து கரைத்து ice cubeசேர்த்து பரிமாரவும்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

உங்க‌ டிப்ஸ் செய்து பார்க்கிறேன் தோழியே

Anbudan,
Viji

மேலும் சில பதிவுகள்