குழந்தை

என் குழந்தைக்கு உடல்,முகத்தில் லேசாக முடி இருக்கின்றது. மஞ்சள், கடலைமாவு, பயத்தமாவினால் அவளுக்கு Rashes வருகின்றது. ஏதேனும் வழி உண்டா? (பொருட்கள் Canadaவில் கிடைக்க கூடியதாக இருக்க வேண்டும். நன்றி.

வணக்கம். திருநீற்றினை முடியுள்ள இடத்தில் பூசிவர முடி மறையும். குழந்தை என்றபடியினால் செயற்கை கிறீம்களை பாவிப்பதை தவிர்த்துக்கொள்வது சிறந்தது. நன்றி.

THuSHI

நன்றி Lakshana.

மேலும் சில பதிவுகள்