புதிய தலைப்பு

மிக்க நன்றி திரு அட்மின் அவர்களுக்கு.பொதுவான தலைப்புகளால் நிச்சயம் எல்லோரும் பயனடைவோம் என்பதில் சந்தேகமேயில்லை.அந்த காலத்தில் இது போன்ற ஊடகங்கள் இல்லாததால் என் வயதை ஒத்திய பெண்கள் எவ்வளவு கஷ்டபட்டுள்ளோம் என்பதை அனுபவித்தவர்களுக்கே புரியும். இந்த அருமையான பணியை நம் தாய் பொழியான தமிழில் செய்கின்ற அறுசுவை டாட் காமை எல்லோரின் சார்பாக வாழ்த்துகின்றேன் .வாழ்க அறுசுவை டாட் காம், வளர்க தமிழ் மொழி. நன்றி.

சகோதரி அவர்களுக்கு மிக்க நன்றி. உங்களைப் போன்றோரின் உதவியால்தான் அறுசுவை ஒரு நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. உங்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.

மேலும் சில பதிவுகள்