முகப்பிரச்சனை

தோழிகளே,

எனக்கு முகத்தில் இரு கன்னங்களிலும் அவ்வபோது வெள்ளை கலரில் குருனை போல‌ சிறு சிறு பருக்கள் மாதிரி இல்லாமல் கொப்பளம் போல் வருகிறது,
காலையிம் குளிக்கும் போது இல்லை பிறகு 12 மணி போல் வந்துவிடுகிறது....

அதை மெல்லிய‌ காட்டன் துணியால் அழுத்தி துடைத்தால் போய் விடுகிறது,
அந்த‌ இடம் சிவந்து எரிச்சலாக‌ இருக்கும், அன்று போய்விடும், மறுபடியும் அடுத்த நாள் வந்துவிடுகிறது,

இது எதனால் வருகிறது, என்ன‌ செய்தால் இது போல் வராமல் தடுக்கலாம்....
உதவுங்கள் தோழிகளே பீளிஸ்......

இது போல் மற்ற‌ தோழிகளுக்கும் முகத்தில் பல‌ பிரச்சனைகள் இருக்குமல்லவா, நீங்களும் பகிருங்கள் தெரிந்த‌ தோழிகள் உதவுவார்கள்..........

//அந்த‌ இடம் சிவந்து எரிச்சலாக‌ இருக்கும்,// பார்த்து. கன்றிப் போனால் அடையாளம் வந்துரும். அது எடுபட நாள் ஆகும். இப்படி அழுத்தித் துடைக்கிறதை விட்டுட்டு ஒழுங்கா ஏதாவது பண்ணுங்க. கெமிஸ்ட்டுட்ட கேட்டுப் பாருங்க. நல்லதா ஏதாவது க்ரீம் சொல்லுவாங்க.

‍- இமா க்றிஸ்

Neenga weekly once clay pack podunga vungaluku oily skin athnala clay pack podunga sareyadum

இம்மா மேடம்,
உங்கள் கருத்திற்க்கு நன்றி............

ம்ம் இப்பொழுது கடலை மாவு பயன்படுத்துகிறேன்,சரியாகா விட்டால் ஸ்கின் டாக்டரிடம் தான் போக‌ வேண்டும்....

தோழி அர்ச்சனா,
உங்கள் பதிலுக்கு நன்றி........

எனக்கு முகம் ட்ரையாக‌ தான்பா இருக்கு, பனி காலத்தில் அங்கங்கே வெள்ளையாய் வரும் , அப்படி இருந்தாலும் ஆயில் ஸ்கின்னா அர்ச்சனா,

\\clay pack podunga\\ அப்படி என்றால் என்னப்பா,எனக்கு புரில‌ கொஞ்சம் புரியறமாதிரி சொல்லுங்கப்பா ப்ளீஸ்,

எங்காயாவது வெளியே சென்று திரும்பினால் முகத்தில் 2 பக்கமும் வருதுபா.....
என்னா சோப், கீரிம் போடலாம் பா

நான் இப்பொழுது மைசூர் சாண்டல் சோப் யூஸ் பண்றேன், எந்த‌ கீரிமும் யூஸ் பண்றது இல்ல‌.......

எனக்கு ஆயில் ஸ்கின்.நான் சிந்தால் சோப் யூஸ் பன்ரேன்.காலையில் குளிக்கும் போது சோப் யூஸ் பன்னுவேன்.மாலை குளிக்கும் போது கடலை மாவு யூஸ் பன்னுவேன்.இதனால‌ எதுவும் பிராப்ளம் வருமா.ஆயில் ஸ்கின்க்கு என்ன‌ யூஸ் பன்னலாம் சொல்லுங்கா....

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Cosmetics vickra shop la errukum joves clay pack nu keta kodupanga kannthla paru vandhu kuzhi ayudum adu ku vera pack eruku

Kanagamuthu neenga cream la use panna vendam neenga kadala mavu pack podunga oil absorb pannidom

Oil skin க்கு முல்தானிமட்டி நல்ல ஒரு பலன் தாரும்.நீங்கள் போடும் pack உடன் முல்தானிமட்டி சேர்த்து போட்டுபாருங்கள்.

தோழி அர்ச்சனா,
நான் முல்தானி மெட்டி யூஸ் பண்லாமா, அன்ட் எந்த‌ சோப் யூஸ் பண்ணலாம் .

அர்ச்சனா இந்த‌ ப்ராப்ளம் இயற்கை முறைல‌ எப்படி சரி பண்றது......

Multhani matti use pannu medimix use pannu

மேலும் சில பதிவுகள்