ஸ்கிப்பிங்

ஸ்கிப்பிங் விளையாடுவதினால் என்னென்ன பலன்கள்?

skipping seivathal karu kalaithu viduma

ஒரு குரிப்பிட்ட வயதிர்க்கு மேல் ஸ்கிப்பிங் ஆடுவது அது கர்ப்பப்பை இரங்க காரனமாகிவிடும்

வாழ்க வளமுடன்

ஸ்கிப்பிங் குழந்தைகள் விளையாடலாம் உடம்புக்கு நல்லது ,பிரசவத்திற்கு பிறகோ கல்யாணத்திற்கு பிறகோ பெண்கள் விளையாடினால் குடல் இறக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் வினோ.....

ஸ்கிப்பிங் போட்டால் கன்டிப்பா கரு கலைந்துவிடும் பத்மா

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

yenakku dnc panni 2months aguthu ithuthan 1baby na over weighta erukken skipping pannalama

pls answer me

மேலும் சில பதிவுகள்