பாலகுமாரனின் -அப்பம் வடை தயிர்சாதம்

பாலகுமாரனின் -அப்பம் வடை தயிர்சாதம் ,இந்த புத்தகத்தை ஆன்லைனில் டவுன்லோட் செய்து படிக்க லிங்க் தெரிந்தால் உதவுங்கள்.

அனு பாலா சார் புத்தகம் ஆன்லைனில் கிடைப்பது இல்லை.

ஆனால் சில வருடங்களுக்கு முன் அவருடைய உடையார் நாவல் டவுன்லோட் செய்தேன்,ஆனால் அந்த லிங்க்கில் இது ஒரு நாவல் மட்டுமே கிடைத்தது, இப்ப அந்த லிங்க்கையுமே மறந்துட்டேன்........

send ur mail id

மன்னித்து விடுங்கள் தெரியவில்லை.நானும் என் தோழிகளிடம் விசாரித்து சொல்கிறேன்.

'மன்னித்து விடுங்கள்'இது என்ன? இவ்வளவு பெரியவார்த்தை?இப்படி யாரிடமும் தம்மாத்தூண்டு விஷயத்துக்கு மன்னிப்பு கேட்காதீங்க.
நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லனும் என் கேள்விக்கு பதில் சொன்னதுக்கு. நன்றி.

மேலும் சில பதிவுகள்