யாரவது எனக்கு ஆலோசனை கூறுங்கலள்

என் பெயர் கீதா, நான் அருசுவை பகுதிக்கு புதிது. திருமணதிற்கு பிறகு மாத விலக்கு சரியாக வருவதே இல்லை. எனக்கு திருமணம் ஆகி 19 மாதங்கள் ஆகிறது. போன வருடம் எனக்கு கரு கலைந்தது. கடந்த மே மாதம் 15 ஆம் தேதி மாத விலக்கு ஆனது. தொடர்ந்து ஆகி கொண்டே இருந்தது. மே 25 ஆம் தேதி ஹாஸ்பிடல் போய் பார்த்தேன் கரு தங்கி இருந்தாலும் இது மாதிரி ஆகும் என்று சொல்லி Feroluv XT tablet and folic acid மாத்திரை கொடுத்தார். Urine test and blood test செய்து பார்த்தோம் negative தான் வந்தது. ஆனால் மாதவிலக்கு நிற்கவே இல்லை. ஜுன் 21 ஆம் தேதி வரை ஆனது. ஆனால் மறுபடியும் இன்று மாதவிலக்கு ஆகிறது. எனக்கு என்ன செய்வதென்றே புரிய வில்லை. நான் இப்பொழுது வீடு மாற்றம் செய்ய இருப்பதால் ஹாஸ்பிடல் போக முடியவில்லை. என்னை உங்கள் தோழியாக நினைத்து எனக்கு யாரவது ஆலோசனை சொல்லுஙகள் தோழிகளே.....

சாதம் வடித்த நீரை மோர் கலந்து குடித்துபாருங்கள்.செம்பருத்தி பூ மொட்டு இரவு தண்ணீரில் போட்டு காலையில் அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் சரியாகும்.

send ur mail id

dear sisters ennaku last period date may 21 innum ennaku period varala
vairu vali 4 days eruku .innaiku thidirunu urinla brown coloura spotting eruku.ethu ethanalanu yarukavathu theriyuma .days seven days thali eruku ore payama eruku please help

நீங்கள் pregnancy test பண்ணிபாருங்கள்

thank you pa unga reply ku . 45 days apuram test pannaum sonnaga athanala
nan ennum pannala epo pannalam pa evening or morning

நார்மல் பீரியட் என்றால் 31ல் தெரியும்.morning first urine.

காலை முதல் யூாின்ல பாிசோதனை பண்ணி பாருங்க,,,,

All the best.

Have a nice day to you

be Relax & cool ma

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா

ennaku irruguler pa neerkatti problem.laproscopy panni 8 months aguthu athula erunthu reguler 2,3 days muna pina vanthidum. na epo pannalam test

thank you pa

உங்களை அப்படி அழைக்கட்டும் சகோதரி? :-)

//நான் இப்பொழுது வீடு மாற்றம் செய்ய இருப்பதால் ஹாஸ்பிடல் போக முடியவில்லை.// கர்ர்ர்.. இதற்காகவெல்லாம் சிகிச்சைகளைத் தள்ளிப் போடக் கூடாது. இப்போ வேலை அதிகம் இருக்கும். அலைச்சலும் சேர்ந்துகொள்ளும். கஷ்டமா இருக்கும்ல!

எப்பொழுதுமே நாங்கள் செய்யும் தப்பு இதுதான். நாலு நாள் கழிச்சு ரொம்ப முடியாமப் போன பின்னாலதான் டாக்டரைப் போய் பார்ப்போம். :-) சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். எப்படியாவது கொஞ்சம் நேரம் புடிச்சு போய் காட்டிருங்க. உடம்பைக் கெடுத்துக்காதீங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்