நீர் கட்டி அறுவை சிகிச்சை பண்ணால் கரு நிக்குமா

எனக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது முதல் 3 மாதத்தில் கரு நின்று களைந்து விட்டது மார்ச் மாதம் எனக்கு கரு முட்டை வளர்ந்து உடைந்து விட்டு கரு நிக்கவில்லை இப்ப எனக்கு நீர் கட்டி இருக்குனு அறுவை சிகிச்சை அக்டோபர் மாதம் பண்ண சொல்லறாங்க அப்படி பண்ணா கரு நிக்குமா

Athu mattum dhan prachna na conform a karu nikkum pa

Regular periods aa illaaa irregular raa frnd

2mrw labroscope panna poram akka pays irrukuth injection podutha pannuvaagala frnd help pannuga

injection potuthan panuvaga ma..pandrathey namaku theriyathu ...payapada vendam

kalaikumar2478 regular periods thaan but indha neer katti vandhdum irregular agi vittadhu

Labroscope pannu naa irregular periods regular aaguma Thusday the labroscope pannunam doctor sari aagathunu solo raga payama irrukuthu

Enna sari agatham. I am also pcod. Pcod irukuravangalum conceive aguranga. Nammaku neram varanum. Nambigaiyoda irukinga. Ellam nanmaigee

மேலும் சில பதிவுகள்