பாபு அண்ணா,
இது புதிய பகுதியா.
கோலம் ரொம்ப நல்லாயிருக்கு.
எங்களுக்கு இன்னுமோர் புதிய பயனுள்ள பகுதி.
சமையலில் அறுசுவைக்கு வந்தால் எல்லா சமையல் குறிப்பும் கிடைக்கும். இனிமேல் எல்லா வகை கோலங்களும் கிடைக்கும்.
இன்னும் என்னென்ன கிடைக்கும் என்று ஒரு பட்டியல் சொன்னால் நன்றாக இருக்கும் :)
கலக்குறிங்க
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Comments
பாபு அண்ணா கலக்குறிங்க

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை
அறுசுவைக்கு,
அறுசுவைக்கு வாழ்த்துகளோடு கூடிய நன்றிகள். இன்னுமொரு புது உதையமாக காலை முதல் கடமையிலும் இனி அறுசுவையின் பங்கு இருக்கப்போகிறது. நன்றிகள் பல...
டிசைன் கோலம்
ஒற்றை நிறத்தில்... அழகோ அழகு!
கலக்குறீங்க சுபத்ரா!
- இமா க்றிஸ்
டிசைன் கோலம்
சூப்பர் கோலம் போட தெரியாதவர்கள் கூட மிக எளிமையாக போடுவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
டிசைன் கோலம்
கலக்குறீங்க டீம். இன்னும் என்னெல்லாம் லிஸ்டில் இருக்கு. கண்ணுபடப்போகுது சுத்திப்போடுங்க. :-)
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
டிசைன் கோலம்
கோலம் & கலர் காம்பினேஷன் சூப்பர்...
கலை